02-14-2006, 12:47 AM
அப்படியல்ல செல்வமுத்து ஐயா உங்கள் நண்பரின் கணனியில் வைரஸ் இருந்தால் அது அவருடைய MSN Yahoo OUTLOOk இல் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே மின்னஞ்சல்களை அனுப்பிவைக்கும் அதனுள் வைரஸ் இருக்கும். இப்படித்தான் எனக்கும் நண்பர்களிடத்தில் இருந்து மின்னஞ்சல் வந்து நாங்கள் மோதுப்பட்டோம். பின்னர் தான் இதுபற்றி அறிந்துகொண்டோம் அதனால் நண்பரின் மேல் கோபிக்காதீர்கள்

