02-13-2006, 09:27 PM
தகவலுக்கு நன்றி சகோதரி இரசிகை.
எனக்கு ஒருபோதும் அறிமுகமில்லாத சிலரிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றைத் திறக்கப்போகும்போது அங்கே "வைரஸ்" இருப்பதாக எச்சிரிக்கை வருகின்றது. அதனை அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்பி எனக்கு இனிமேல் எதுவித மின்னஞ்சல்களும் அனுப்பவேண்டாம் என்று கூறியபின்னரும் அவர் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார். அவர் இப்படி பலருக்குச் செய்வார் என்றே எண்ணுகிறேன். அவருக்கு நாம் சொல்வதெல்லாம் "எருமை மாட்டின் மழை பெய்தது" போல்தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.