01-31-2004, 12:52 AM
vasisutha Wrote:சரி இதை விடுவோம்.
கொழும்பில் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழும் மற்றவர்கள் பேசும் தமிழும் வித்தியாசம் கவனித்திருக்கிறீர்களா?
நிச்சயமாக. அவர்களது வட்டார பேச்சு நடை (slang) சில சமயங்களில் நம்க்கு புரிவதே இல்லை. இதே போலத்தான் இந்தியர்களுக்கு நமது தமிழ் புரியவில்லை. ஆனால் அனைத்துமே தமிழ் தான்.
கொழும்பு தமிழில் முஸ்லிம் தமிழின் தாக்கம் நிறையவே உண்டு.
