02-13-2006, 08:17 PM
அக்கா காதலர் தினத்திற்குரிய தங்கள் கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
[quote="ப்ரியசகி"][b]இன்று காதலர் தினம்
இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே..
எனக்கொன்றும் சலிப்பில்லை
ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ..
கொட்டும் பனிக்குள் என்ன...
கோடை வெயிலில் என்ன.....
வீசும் காற்றில் என்ன....
மேனி நடுங்கும் சினோவில் என்ன....
இதுவரை வரவில்லை..
இனியும் அவன் வருவான் என்ற
எண்ணம் எனக்கில்லை..
கனத்த இதயத்தோடும்..
பனித்த கண்க்ளோடும்
தொலைபெசியை நாடினேன்..அண்ணனுக்கு
அவன் வரவில்லை..என்னை
காரில் வந்து ஏற்றி செல்லும்படி..
சொல்வதற்கு..................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இவ்வரிகள் றொம்பவும் என்னைக் கவர்ந்திருக்கின்றன
[quote="ப்ரியசகி"][b]இன்று காதலர் தினம்
இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே..
எனக்கொன்றும் சலிப்பில்லை
ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ..
கொட்டும் பனிக்குள் என்ன...
கோடை வெயிலில் என்ன.....
வீசும் காற்றில் என்ன....
மேனி நடுங்கும் சினோவில் என்ன....
இதுவரை வரவில்லை..
இனியும் அவன் வருவான் என்ற
எண்ணம் எனக்கில்லை..
கனத்த இதயத்தோடும்..
பனித்த கண்க்ளோடும்
தொலைபெசியை நாடினேன்..அண்ணனுக்கு
அவன் வரவில்லை..என்னை
காரில் வந்து ஏற்றி செல்லும்படி..
சொல்வதற்கு..................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: இவ்வரிகள் றொம்பவும் என்னைக் கவர்ந்திருக்கின்றன
>>>>******<<<<

