01-31-2004, 12:39 AM
vasisutha Wrote:இந்தா கசுமாலம் இப்போ என்னாங்கீறே, வுூட்டில சொல்லிக்கினு வந்தியா பொறம்போக்கு :mrgreen:
இந்த தமிழ்தானே சென்னைத்தமிழ்? :wink:
ஆமாம் என்று தான் நினைக்கிறேன். யாராவது இந்தியா சென்றவர்கள் தான் இது பற்றி சொல்லவேண்டும். திரைபடங்களில் பார்பதை வைத்து எடை போட முடியாது. இது அவர்கள் தெனாலி படத்தை வைத்து நமது தமிழை எடை போடுவது போன்றது.
