06-24-2003, 09:42 PM
சோழி.. படிச்ச டாக்குத்தர் ..டாக்குத்தர் தான்.. எல்லாரும் .. டாக்குத்தரானால்.. வயித்துவலிதான் அதிகமாகும்.. அதைலை.. படிச்ச டாக்குத்தர்..பார்த்துப் போறது..
கணணி செய்யிறது சுகம்.. எல்லாம் பிளக்.. அன் பிளே.. இப்ப.. அதாலை கஸ்டமில்லை.. இப்பத்தைய கீற்சிங்.. பானோடை வரும்.. புறோசசருக்குத் தக்கமாதிரி.. எதுக்கு எது எண்டு றெக்கமென்ட். பண்ணியிருக்கும்.. நீங்கள் வாங்கியது சரியான இடத்திலிருந்ததாயிருந்தால்.. சரியான கீற்சிங்.. போட்டிருப்பார்கள்.. ஆகவே கவலையை விடுங்கள்.. இப்பத்தய கணணிகளில்.. ஹாட்டிஸ்க்..கூலர்.. மெமறிக் கூலர்.. ஐஓக் கூலர்.. வீடியோககாட்; கூலர்.. பில்ற்ரர்.. சிஸ்ரம்கூலர்.. பவர்வப்பிளைக் கூலர்.. எண்டு பலதும் இருக்கும்.. இப்படிப் பலதுமிருக்கிறதாலை.. பழுதுபடுறது.. கூட..
சரியாவேலைசெய்யிறதை.. கழற்றிப் பழுதாக்கிறேல்லை.. என்னத்துக்கும்.. கவரைக் கழற்றி பார்த்துப்போட்டு திரும்ப ஸ்குறு மிஞ்சாமல்.. புூட்டடுங்கோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->