01-30-2004, 10:25 PM
kuruvikal Wrote:ஓப்போடு... மன்மதராசா... ஐஸ்வரியா...நாங்க பாக்கிறமோ இல்லையோ... சீ சீ இந்தப் பழம் புளிக்கும் எண்டு கொண்டு தாத்தா நல்லாச் சுவைக்கிறார் எண்டது புரியுது.....! எட பெடி உந்தத் தாத்தாவுக்கு பல்லுப் போனாலும் இன்னும் ஆசை போகல்லப்பாரு....???!ஓமடா ஓம்.. றேடியோவிலை நல்லபாட்டு கருத்துள்ள பாட்டு எண்டு போய் நான்தானே கேக்கிறன்.. விசர்க்கதை எழுதிக்கொண்டு..
அட சின்னனுகளுக்குத்தான் அறிவில்லையெண்டு பார்த்தால் பெரியவையும்.. குறிப்பா பொண்டுகளும் நால்ல கருத்துள்ள பாட்டு எண்டு கேக்கினம்.. எனக்கு இன்னுத்தான் ஓப்போடு வையும்.. மன்மதராசாவையும்லிட வேறை ஒண்டும் விளங்கேல்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

