02-13-2006, 06:31 AM
மதன் நீங்கள் இணைத்த காதலைப்பற்றி கட்டுரை என்னைப்பொறுத்தவரையில் நிஐமானது. காதலுடன் சண்டை பிடித்து தொலைபேசியை அடித்து வைத்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களில் ஒன்றுமே நடக்காதமாதிரி கதைப்பார்களே அங்கு தான் நிஐ காதலை உணரமுடியும்.
நன்றி இங்கு இணைத்தமைக்கு மதன்.
நன்றி இங்கு இணைத்தமைக்கு மதன்.

