01-30-2004, 06:46 PM
[quote="BBC"]அது என்ன ஆம்பிள இருக்கலாம் பொண் இருக்கமுடியாது. அது அவங்க உரிமை. நாம் அதுல தலைய போட கூடாது. அவங்கள சப்போர்ட் பண்ணனும். இத நம்ம சனங்க ஏத்துக்க தான் வேணும் இல்லனா அவங்க நம்மள விட்டு விலகி போடுவாங்க.
இப்ப யார் வாழ்கையும் மத்தவங்க தீர்மானிக்க முடியாது. அவங்க வாழ்க்கை அவங்க கைல. சரிதானே பொஸ் நா சொல்றது?[/
அதுதான் கிளியரா மேல சொல்லிருக்கன். படிங்க பொஸ். படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க பொஸ்