01-30-2004, 04:32 PM
Quote:kuruvikal
Gender:
Age: 70
Posted: Fri Jan 30, 2004 5:02 pm
வெளிநாட்டுப் பையன் ஏன் சீதனம் வாங்கிறதில்லத் தெரியுமா...சொல்லுற பொய்யள் வெளியில வரேக்க வாயடைக்கத்தான்....வேலை எண்டுவான் என்ன வேலை எண்டு சொல்லமாட்டான்...வீடு கார் எண்டுவான் கடனில வாங்கி குடிமுழுகிறது சொல்ல மாட்டான்...தங்கச் தங்கிலி போடுவான் 16- 18 கரட் எண்டு சொல்லமாட்டான்....வேண்டாத களிம்பெல்லாம் எல்லாம் தலைக்குப் போட்டு நாகரிகம் எண்டுவான் விழுந்த மொட்டை தெரியாம......நான் நல்ல சுத்தம் எண்டுவான் பியர் கானும் சிகரட்டும் இல்லாமல் பொழுதுகழிக்கேலாம....இது மட்டுமே இன்னும் இருக்கு சங்கதி
நல்ல அனுபவம் போலை.. வ நுணுக்கமாக எழுதுறியள்..

