![]() |
|
சீதன பிரச்சனைக்கு யார் காரணம்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சீதன பிரச்சனைக்கு யார் காரணம்? (/showthread.php?tid=7544) |
சீதன பிரச்சனைக்கு யார - Mathan - 01-30-2004 சீதன பிரச்சனைக்கு யார் காரணம்? நம்ம பையனா? பையனோட அம்மாவா? பொண்ணு குடும்பமா? யார் சொல்லுங்க பாப்பம் - shanmuhi - 01-30-2004 எல்லோரும்தான் காரணம். - shanthy - 01-30-2004 shanmuhi Wrote:எல்லோரும்தான் காரணம்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 01-30-2004 இப்பிடி ரண்டு மிஸ்சும் நழுவாதீங்க. யார் சரி ஒரு பக்கம் பொயிண்ட சொல்லுங்க. ஒரு லைன்ல ஆன்சர் குடுக்காதீங்க. இங்க பாருங்க. நா ஒரு பக்கம் சீரியஸ்சா பேசுறன். னா சொல்றேன் பொண்ணு குடும்பம் தான் காரணம். 1) தங்க வசதிக்கு கூடின பையானா ஆச பட்டு காச குடுத்து வளைக்கிறது 2) சீதனம் கேக்காத பையன்னா ஏதோ தப்பு இருக்குன்னு சொல்றது இப்டினு சொல்லீட்டு போலாம் தானே? ரேட்ட கூட்றது யார்? இது தமிழ் கீரோவோட சம்பளம் மாதி. நல்ல கீரோ கெடைகணும் சொல்லி சம்பளத்த நீங்களாவே கூட்டி குடுக்கவேண்டியது. அப்றம் கெடைகாதவென் எல்லாம் சேர்ந்து கத்தவேண்டியது. அதுக்காக மத்தவங்க பண்றது எல்லா சரினு சொல்லல. நீங்க வீட்ல பேசும் போதே சொல்லுங்க எனக்கு சீதணம் கேக்காத பையன் தான் வேணும். நல்லவன் கெடைப்பான் மிஸ். நம்ம வெளிநாட்டு பையன் எத்தின பேர் அப்பிடி செய்ராங்க தெரியுமா? - kuruvikal - 01-30-2004 வெளிநாட்டுப் பையன் ஏன் சீதனம் வாங்கிறதில்லத் தெரியுமா...சொல்லுற பொய்யள் வெளியில வரேக்க வாயடைக்கத்தான்....வேலை எண்டுவான் என்ன வேலை எண்டு சொல்லமாட்டான்...வீடு கார் எண்டுவான் கடனில வாங்கி குடிமுழுகிறது சொல்ல மாட்டான்...தங்கச் தங்கிலி போடுவான் 16- 18 கரட் எண்டு சொல்லமாட்டான்....வேண்டாத களிம்பெல்லாம் எல்லாம் தலைக்குப் போட்டு நாகரிகம் எண்டுவான் விழுந்த மொட்டை தெரியாம......நான் நல்ல சுத்தம் எண்டுவான் பியர் கானும் சிகரட்டும் இல்லாமல் பொழுதுகழிக்கேலாம....இது மட்டுமே இன்னும் இருக்கு சங்கதி... அதுகள ஏன் கிளறுவான்.....நாமலும் நம்ம பாடும் ஆர் வேண்டினா என்ன ஆர் கொடுத்தா என்ன....?!...சீதனமும் சீர்வரிசையும்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathan - 01-30-2004 நீங்க உண்மையும் இல்லாம இல்ல. ஆனா உங்கமாதி ஆக்க சீதனம் வாங்காட்டி குறை சொல்றீங்க. அப்ப எப்பிடி பையன் சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணுவான்? அதுசரி நீங்க இந்தகுறை எல்லாம் இல்ல எண்டு சொல்லி சீதனம் வாங்கிட்டீங்க போல இருக்கு? - mohamed - 01-30-2004 Quote:kuruvikal நல்ல அனுபவம் போலை.. வ நுணுக்கமாக எழுதுறியள்.. - kuruvikal - 01-30-2004 இந்தத் தொப்பி தானாம் உங்க பலபேரிண்ட அளவுத் தொப்பி....எங்களுக்குத் தெரியாது ஊரில உலத்தில சொல்லுகினம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-30-2004 kuruvikal Wrote:இந்தத் தொப்பி தானாம் உங்க பலபேரிண்ட அளவுத் தொப்பி....எங்களுக்குத் தெரியாது ஊரில உலத்தில சொல்லுகினம்....! வெளிநாட்ல இருக்க நம்ம பையங்க சொல்லுங்க இது உங்க தொப்பி தானா? குருவி சொல்றத ஏத்துகிறீங்களா? - Rajan - 01-31-2004 தீராணியற்ர ஆண்கள்தான் காரணம். நீங்கள் சரியனால் சிதனக் கொடுமை இல்லாது போகும்................ - Mathan - 01-31-2004 ம் குட் பாயின்ட். ஆனா ரொம்ப ஆசப்படுற பொண்ணு வீட்டுகாரங்கள் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லல பொஸ் |