01-30-2004, 04:31 PM
நீங்க உண்மையும் இல்லாம இல்ல. ஆனா உங்கமாதி ஆக்க சீதனம் வாங்காட்டி குறை சொல்றீங்க. அப்ப எப்பிடி பையன் சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணுவான்?
அதுசரி நீங்க இந்தகுறை எல்லாம் இல்ல எண்டு சொல்லி சீதனம் வாங்கிட்டீங்க போல இருக்கு?
அதுசரி நீங்க இந்தகுறை எல்லாம் இல்ல எண்டு சொல்லி சீதனம் வாங்கிட்டீங்க போல இருக்கு?