02-12-2006, 07:38 AM
ப்ரியசகி Wrote:stalin எழுதியது:
ஊமை இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்கள்.. வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. இரு பாலருக்கும் வெண்குருதி கூடி செங்குருதி குறைந்தால் அனிமியா என்ற குருதி சோகை தான் வரும்...வெண்குருதிகலம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆணுக்கும்.பெண்ணுக்கும்....நீங்கள் சொன்ன பதிலை ஊர்ஜதபடுத்தீர்வகளென்றால் உதவியாக இருக்கும்
நானும் ஸ்டாலின் அண்ணா சொன்னது போல தான் நினைக்கிறேன்...
எதிர்ப்பு சக்தியை வழங்கும் வெண்குருதி குறைந்தால்.. நோய் எதிர்க்கும் சக்தி அவர்கள் உடலில் குறைந்து விடும்..என்றும்..
அதே போல செங்குருதி குறைந்தால்..குருதி சோகை வரும்..அதற்காக தான் கூட இரும்புச்சத்துக்கள் உள்ள உணவுகள் உண்ண வேண்டும் என்றும்..அப்படி இரும்புச்சத்து குறைந்தவர்கள்..இரும்புச்சத்து உள்ள மாத்திரை போடுவார்கள்.. என்றும் படித்திருக்கின்றேன்..
இதனால் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை ஊமை..
இது நான் படித்ததிலிருந்து அறிந்தது....நீங்கள் தவறாக எடுக்க வேண்டாம்..
ஊமை வழங்கிய தகவல்களில் இருந்து அவை கலங்களில் உள்ள ஈர்ப்பு சக்தியென்றே கூறப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை பற்றியல்ல. ஆயினும் இத்தகவலில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இதுவரைர காலமும் மூளையில் ஏற்படும் சில இரசாயன மாற்றங்கள் என்று கூறினார்கள். இப்போது குருதிதான் காரணமா :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

