![]() |
|
பெண்ணிடம் ஈர்ப்பு... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: பெண்ணிடம் ஈர்ப்பு... (/showthread.php?tid=924) Pages:
1
2
|
பெண்ணிடம் ஈர்ப்பு... - ஊமை - 02-10-2006 ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா? பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும். இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம். - stalin - 02-10-2006 ஊமை இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்கள்.. வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. இரு பாலருக்கும் வெண்குருதி கூடி செங்குருதி குறைந்தால் அனிமியா என்ற குருதி சோகை தான் வரும்...வெண்குருதிகலம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆணுக்கும்.பெண்ணுக்கும்....நீங்கள் சொன்ன பதிலை ஊர்ஜதபடுத்தீர்வகளென்றால் உதவியாக இருக்கும் - ஊமை - 02-10-2006 stalin Wrote:வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. நினைக்காது மேல் உள்ள செய்தியைப் படியுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-10-2006 ஆஹா இன்று ஊமைக்கு என்ன நடந்தது? எல்லாம் ஒரே நாளே வெட்டி ஒட்டி வைச்சு இருக்கார். ஒரு நாளைக்கு ஒன்று என்ரு ஒட்டுங்கோ வாசிக்க கஷ்டமாக இருக்கு. .(just kidding) சரி தகவலுக்கு நன்றி - Mathan - 02-10-2006 ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஈர்ப்புக்கு இதுதான் காரணமா :roll: - Mathan - 02-10-2006 ஊமை நீங்கள் பல தகவல்களை இணைத்திருப்பதை கவனித்தேன். அவற்றிற்கு நன்றி. செய்தி அல்லது தகவல் எடுக்கப்பட்ட இடத்தையும் அனைத்து தலைப்புக்களிலும் மறக்காமல் குறிப்பிடுங்களேன். - ஊமை - 02-11-2006 மன்னிக்கவும் திடீர் என்று அனைத்து செய்திகளையும் கண்டபடியால் அவசரத்தில் சிலவற்றிற்கு சுட்ட இடம் போடவில்லை :roll: :roll: :roll: - MUGATHTHAR - 02-11-2006 Mathan Wrote:ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஈர்ப்புக்கு இதுதான் காரணமா :roll: சீ.....சீ.....சீ.....சீ.........என்ன பழக்கமிது சின்னப்பிள்ளை போல.....<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38388851.banned.gif' border='0' alt='user posted image'> - Niththila - 02-11-2006 இணைப்புக்கு நன்றி ஊமை அண்ணா ஆனால் இந்த தகவல் நம்புற மாதிரி இல்லையே - ஊமை - 02-11-2006 Niththila Wrote:இந்த தகவல் நம்புற மாதிரி இல்லையே ஆஹா.......... :roll: :roll: நீங்களும் கண்ணால் கண்டதை மட்டும் நம்பும் வர்க்கமா ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-11-2006 அப்ப பெண்ணுக்கு எப்படி ஆணிடம் ஈர்ப்பு வருகுது..???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ஊமை - 02-11-2006 நல்ல பெறுமதிகூடிய கார் வைத்திருந்தால் உ+ம் BMW, BENZ, PORCE <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சொந்த வீடு இருந்தால் :wink: :wink: :wink: கையில் நல்ல காசு புழங்கினால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தான் ஆணிடம் பெண்ணுக்கு காதல் வரும் போல் இருக்கிறது. என்ன நித்திலா. இங்கு ஜேர்மனியிலே பெரும்பாலும் தமிழரிடத்திலே அப்படி தான் காதல் வருகிறது - வினித் - 02-11-2006 ஊமை Wrote:நல்ல பெறுமதிகூடிய கார் வைத்திருந்தால் உ+ம் BMW, BENZ, PORCE <!--emo& ஒ இதையா காதல் எண்டு சொல்வது? எனக்கு வேற மாதிரி சொன்னார்கள் :roll: ஏதோ - ப்ரியசகி - 02-11-2006 stalin எழுதியது: ஊமை இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்கள்.. வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. இரு பாலருக்கும் வெண்குருதி கூடி செங்குருதி குறைந்தால் அனிமியா என்ற குருதி சோகை தான் வரும்...வெண்குருதிகலம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆணுக்கும்.பெண்ணுக்கும்....நீங்கள் சொன்ன பதிலை ஊர்ஜதபடுத்தீர்வகளென்றால் உதவியாக இருக்கும் நானும் ஸ்டாலின் அண்ணா சொன்னது போல தான் நினைக்கிறேன்... எதிர்ப்பு சக்தியை வழங்கும் வெண்குருதி குறைந்தால்.. நோய் எதிர்க்கும் சக்தி அவர்கள் உடலில் குறைந்து விடும்..என்றும்.. அதே போல செங்குருதி குறைந்தால்..குருதி சோகை வரும்..அதற்காக தான் கூட இரும்புச்சத்துக்கள் உள்ள உணவுகள் உண்ண வேண்டும் என்றும்..அப்படி இரும்புச்சத்து குறைந்தவர்கள்..இரும்புச்சத்து உள்ள மாத்திரை போடுவார்கள்.. என்றும் படித்திருக்கின்றேன்.. இதனால் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது என்பதை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை ஊமை.. இது நான் படித்ததிலிருந்து அறிந்தது....நீங்கள் தவறாக எடுக்க வேண்டாம்.. - அருவி - 02-12-2006 ப்ரியசகி Wrote:stalin எழுதியது: ஊமை வழங்கிய தகவல்களில் இருந்து அவை கலங்களில் உள்ள ஈர்ப்பு சக்தியென்றே கூறப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை பற்றியல்ல. ஆயினும் இத்தகவலில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இதுவரைர காலமும் மூளையில் ஏற்படும் சில இரசாயன மாற்றங்கள் என்று கூறினார்கள். இப்போது குருதிதான் காரணமா :roll: - அருவி - 02-12-2006 குருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம் :roll: :roll: - kuruvikal - 02-12-2006 அருவி Wrote:குருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம் இரத்தப் புற்றுநோய் பிரதானமாக இரண்டு வகைப்படும் - 1. லுயுகேமியா leukemia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையை விட அதிகரிப்பதால் வருவது. (மரணம் விளைவிக்கக் கூடிய ஆபத்தானது). லுயுகேமியாவின் போது அதிகரிக்கும் சில வகை வெண்குருதிக் கலங்களே செங்குருதிக் கலங்களை விழுங்கி அழித்து விடுவதால்..அனிமியாவும் நோயறிகுறியுடன் வெளிப்படும்..! கடும் புகைப்பழக்கம்.. ஆபத்தான கதிர்வீச்சுக்களை ( எக்ஸ் கதிர்கள் உள்ளடங்க) எதிர்கொள்ளல்..மின் காந்த அலைகளுக்கு அதிகம் முகம் கொடுத்தல்..பென்சீன் போன்ற இரசாயனக் கூறுகளுக்கு முகம் கொடுத்தல்..பிறப்புரிமையியல் காரணிகள் என்று பல மறைமுகக் காரணிகள் இதற்குக் காரணமாகிறது. செங்குருதிக் கலங்களின் குறைவு என்பது குருதிப்புற்றுநோய் என்பது தவறான கருத்து. அது அனிமியா (Anemia) நிலை என்றே கொள்ளப்படும். 2. லுயுகோபினியா Leukopenia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையைவிட குறைவதால் வருவது. கடும் நோய் தொற்றுக்களின் பின் ஏற்படும் நிலை. ஆபத்துக் குறைந்தது. மீளக் கூடியது. - அருவி - 02-12-2006 kuruvikal Wrote:2. லுயுகோபினியா Leukopenia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையைவிட குறைவதால் வருவது. கடும் நோய் தொற்றுக்களின் பின் ஏற்படும் நிலை. ஆபத்துக் குறைந்தது. மீளக் கூடியது. உங்கள் தகவல்களிற்கு நன்றி குருவிகள் தெளிவில்லாததால் தான் முழுசினம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-12-2006 அருவி Wrote:குருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம் Quote:ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. சரிதானே தம்பி இப்பிடி ஈர்க்கப்பட்டுப் போய் மனுசன் தொந்து நூலாகேக்கை சிவப்பு செல்லுகள் குறையும் அப்ப புற்றுநோய் வரும் தானே...........அந்த காலத்திலை காதலிலை தோக்கிற ஆட்களுக்கு இரத்தப்புற்றுநோய் வாறதெண்டு கேள்விப்படேலையோ........."வாழ்வே மாயத்திலேயே " காட்டிப்போட்டாங்கள் நீங்கள் என்னடா எண்டால்............... (குருவிகளின் விளக்கத்தை பாதிக்காது) - Niththila - 02-12-2006 ஊமை Wrote:நல்ல பெறுமதிகூடிய கார் வைத்திருந்தால் உ+ம் BMW, BENZ, PORCE <!--emo& அப்படி இல்லை ஊமை அண்ணா இப் பெண்களே உழைக்கினம் தானே அதால இந்தக் கார் வீடு எல்லாம் எங்களாலேயே வாங்க முடியும் இதுக்கெல்லாம் ஆண்களை எதிர்பார்த்த காலம் எல்லாம் போயே போச்சு இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே சொல்லப் போறீங்க :roll: :roll: அடுத்தது இப்ப நாங்களே ஸ்போர்ட்ஸ் கார் வைச்சிருக்கிறமே பிறகு எதுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உண்மையான காதல் காரையே வீட்டையோ பாத்து வாரதில்லை அதை விட ஆண்கள்தான் கூடுதலாக இப்படி வசதியான பெண் அலலது விஸா இருக்கிற பெண்ணா எண்டு பாத்து காதலிக்கிறதா தொல்லை கொடுக்கிறதை நானே பாத்திருக்கிறன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|