02-12-2006, 04:39 AM
குழு திறம்பட செயற்பட வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அனைத்து மட்டுறுத்தினர்களும் அனைத்துப்பகுதியிலும் கத்தி வைக்கப்போகிறார்கள். கடந்த சில நாட்களாக களத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் மோகன் அண்ணாவினை இவ்வாறு மாற்றியமைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. களத்தின் ஒரு இடத்தில் நடக்கும் கருத்துமுரணை மற்றைய இடத்திலும் கொண்டுவந்து சேர்ப்பதனை இம்மாற்றத்தினால் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.
மீண்டும் குழுவிற்கு வாழ்த்துக்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> kuruvikal Wrote:அந்த வகையில் நிர்வாக ஒழுங்கீனங்களை கள உறவுகள் முறையிடவும் ஒரு வகை செய்யுங்களேன்...! காரணம் இவ்வளவு நாளும் நேரடியாகச் செய்ததை எனி மறைந்திருந்து செய்யப் போறீங்கள்...அதுதான்..! ஆனால் நிர்வாகக் குழுவை கட்டுப்படுத்தும் பொறுப்பை மோகன் அண்ணா கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று..! :wink:
அனைத்து மட்டுறுத்தினர்களும் அனைத்துப்பகுதியிலும் கத்தி வைக்கப்போகிறார்கள். கடந்த சில நாட்களாக களத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் மோகன் அண்ணாவினை இவ்வாறு மாற்றியமைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. களத்தின் ஒரு இடத்தில் நடக்கும் கருத்துமுரணை மற்றைய இடத்திலும் கொண்டுவந்து சேர்ப்பதனை இம்மாற்றத்தினால் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.
மீண்டும் குழுவிற்கு வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.