02-11-2006, 10:14 PM
poonai_kuddy Wrote:வாங்கோ அக்கா.................வந்து எழுதுங்கோ..........யாழ் வசதியா இருக்கா........... :wink:
ஒமக்கா நல்ல வசதியா இருக்கு தமிழ்ல கதைக்க சந்தோசமாக இருக்கு. நீங்கள் எப்படி இருக்குரீங்கள் அக்கா. பட்டிமன்றத்துல அந்தமாதிரி எழுதி இருக்குறீங்கள் அக்கா. என்னால அங்க உங்கள வாழ்த்த முடியலை அக்கா அதுதான் இங்க வாழ்த்துறன் அக்கா

