![]() |
|
வணக்கம் நண்பர்களே!!!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் நண்பர்களே!!!!! (/showthread.php?tid=933) |
வணக்கம் நண்பர்களே!!!!! - iniyaval - 02-10-2006 <b>வணக்கம் நண்பர்களே!!!!! எல்லோரும் நலம்தானே?? இவ்வளவுகாலமும் யாழ் வாசகியாகிய இனியவள் இவள் இன்று உங்களுடன் ஒருத்தியாவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறாள். இவளையும் உங்கள் நண்பியாக எற்றுக்கொள்வீர்கள் தானே? என்றும் அன்புடன் உங்கள் இனியவள்.</b> - Mathan - 02-10-2006 வணக்கம் இனியவள் வாருங்கள் - iniyaval - 02-10-2006 வணக்கம் மதன் நன்றி - sabi - 02-10-2006 வணக்கம் இனியவள் வாங்கோ வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- iniyaval - 02-10-2006 வணக்கம் சபி நன்றி என்னை வரவேற்றமைக்கு - Rasikai - 02-10-2006 வணக்கம் இனியவள் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் பெயரைப்போல நீங்கள் இனிமையானவளா? கவனம் அப்படி இங்க இருக்காதீங்கோ. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-10-2006 ஏன் ரசிகை ஆணோ பெண்ணோ இனிமையாய் இருந்தால் நல்லது தானே? - ஊமை - 02-10-2006 இனியவளே வருக வருக. வந்து நல்ல கருத்தாய் தருக தருக - தாரணி - 02-10-2006 வணக்கம் இனியவள் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் நன்றி - Rasikai - 02-10-2006 Mathan Wrote:ஏன் ரசிகை ஆணோ பெண்ணோ இனிமையாய் இருந்தால் நல்லது தானே? நல்லம்தான் ஆனால் எல்லா நேரமும் அப்படி இருந்தால் இங்க சமாளிக்க ஏலாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-10-2006 ஓ கள அனுபவமா சரி சரி நொந்து போயிருக்கீங்க போலிருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 02-10-2006 Mathan Wrote:ஓ கள அனுபவமா சரி சரி நொந்து போயிருக்கீங்க போலிருக்கு <!--emo& சாச்சா நான் நொந்து போகவில்லை எதுக்கும் ஒரு முன் எச்சரிக்காயாய் சொன்னேன் அவ்வளவுதான் :wink: - sanjee05 - 02-11-2006 வணக்கம் இனியவள் வாருங்கள் - putthan - 02-11-2006 வணக்கம் இனியவளே புத்தனின் சரணங்கள் - நர்மதா - 02-11-2006 வணக்கம் இனியவள் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - Niththila - 02-11-2006 வணக்கம் இனியவள் வாருங்கள் - poonai_kuddy - 02-11-2006 வாங்கோ அக்கா.................வந்து எழுதுங்கோ..........யாழ் வசதியா இருக்கா........... :wink: - வர்ணன் - 02-11-2006 வணக்கம் இனியவள் வாருங்கள்-! 8) - I.V.Sasi - 02-11-2006 வணக்கம் இனியவள் வாங்க - சந்தியா - 02-11-2006 வணக்கம் இனியவள் வாருங்கள் |