01-30-2004, 01:35 PM
ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியாது. அறிஞ்சத எழுதினன். இங்க தினமுரசு பேப்பர்ல கூட வந்திச்சு. கொஞ்சம் பொறுங்க தேடி கெடைச்சா scan பண்ணி போடுறன்.
அது சரி இந்த ஸ்டே ஒர்டர் வாங்கினது சரியா தப்பா? சொல்லுங்க தாத்தா?
அது சரி இந்த ஸ்டே ஒர்டர் வாங்கினது சரியா தப்பா? சொல்லுங்க தாத்தா?