![]() |
|
தமிழர்களின் குரலா உதயன்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழர்களின் குரலா உதயன்? (/showthread.php?tid=7555) Pages:
1
2
|
தமிழர்களின் குரலா உதய - கெளஷிகன் - 01-28-2004 - Paranee - 01-28-2004 இதைவிட மிக முக்கியமான விடயம் மிலேனியம் பல்கலை மாணவர்களின் ராகிங் தளமாகவும் காட்சி தருகின்றது. இங்கு மதுபானங்கள் பருக்கலும் பருகலும் இடம்பெறுகின்றன. இதைப்பற்றி அறிந்தும் உதயன் மௌனம் சாதிப்பதன் உள்ளர்த்தம் எமக்கும் புரியவில்லைதான். (பங்குதாரரோ தெரியாது) - kuruvikal - 01-28-2004 உதயனில் உதயமாகமல் இருக்க சில கார் முகில்கள் அடைகட்டி இருக்கலாம் யார் அறிவார்....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathan - 01-29-2004 உதயன் Jaffna Hindu College கொஸ்ரல் (Hostel) கட்டுற கொன்றாக்ட் (Contact) எடுத்து தில்லுமுல்லு பண்ணினதா பேப்பர்ல படிச்சன். எனக்கு தெரியாது நான் அங்க இருக்கேல்ல. வேணுமெண்டா நம்மட பச்மேட் (Batch mate) Jaffna Hindu College பெடியளை கேட்டு சொல்றன். - Mathivathanan - 01-29-2004 BBC Wrote:உதயன் Jaffna Hindu College கொஸ்ரல் (Hostel) கட்டுற கொன்றாக்ட் (Contact) எடுத்து தில்லுமுல்லு பண்ணினதா பேப்பர்ல படிச்சன். எனக்கு தெரியாது நான் அங்க இருக்கேல்ல. வேணுமெண்டா நம்மட பச்மேட் (Batch mate) Jaffna Hindu College பெடியளை கேட்டு சொல்றன்.இவங்களுக்கு கொத்தடிமையாயிருந்தால்த்தான் கட்டிடம் கட்ட மண்அள்ள விடுவாங்களாம்.. பிறகென்ணண்டு அவன் கட்டிடம் கட்டிறது.. கொத்தடிமையா இருக்க விருப்பமில்லையெண்டு உதறித் தள்ளினாங்களோ தெரியேல்லை.. அல்லாட்டில் இப்படி ஒரு தலைப்பு வந்திருக்காது.. இப்படியொரு பிரச்சாரமும் தேவைப்படாது.. யாராவது புனரமைப்பு வேலைசெய்ய கட்டுற கொன்றாக்ட் தெடங்கினால் நெருக்கடி குடுத்து தடுக்கிறது.. பிறகு அவங்களை ப்பற்றி அவதூறு பரப்பிறது.. இதுதானே நடக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 அது எனக்கு தெரியாது. ஆனால் இப்பவும் உதயன் தான் கொஸ்ரல் (Hostel) கட்டினம். பொஸ்சும் Jaffna Hindu Old Boy தான். அவருக்கு Jaffna Hiddu Principalக்கும் ஏதோ பிரச்சனையாம். இந்த பையன் இன்னும் வரேல்ல. வந்த உடன கேட்டு சொல்றன். அது சரி இந்த கொத்தடிமை எண்டா என்னண்டு சொல்லேல்ல? - kuruvikal - 01-29-2004 தாத்தாவுக்கு ஒரு கொத்தடிமை சொல்லுக் கிடச்சுப்போட்டுது...உந்த வெத்தில சப்பித்துப்பிற பழக்கத்தில உங்க களமெல்லாம் துப்பிக் கொண்டு திரியுறார்...அவரும் கொத்தடிமைதான் எண்டது அவருக்குப் புரியெல்ல...கொத்தடிமைக்கு எங்க புரியப்போகுது....தாத்தா வெள்ளைக்காரக் கொத்தடிமை....ஓ அது உங்களுக்கு பெரிமைதானே....! உந்த இந்துக் கல்லூரி விவகாரம் பழசு...அதுக்க உதயன் நிர்வாகிகளுக்கும் தொடர்பென்றுதான் செய்தி வந்தது...அது அம்மாவின்ர ஆட்சிக் காலத்தில நடந்ததின்ர தொடர்ச்சி எண்டும் சொல்லிச்சினம்....அப்ப சனம் முழு அடிமை எண்டபடியால் மூச்சும் விடேல்ல...பிறகு பொடியள் வந்தாப் பிறகு சனம் கேள்வி கேட்டதுகளாம்...அதுதான் கொஞ்சம் வெளியில வந்ததாம் எண்டு கேள்வி...?! இப்ப விசயம் கல்லூரியின் பெறுமதி கருதி சமரசமாக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி...என்ன நடக்குதோ ஆரறிவார்...இராவணன் பாதி இராமன் பாதி என்றால் இந்த நிலைதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 01-29-2004 அடிமைகளிற்கு என்றோ ஓர் நாள் புரியும் நாம் கொத்தடிமைகள்தான் என்று ஆனால் வால்பிடிகளிற்கு என்றுமே புரியப்போவதில்லை நாமும் அடிமைகள்தான் என்று தாத்தா இதில் இரண்டாம் வகை சரி அதைவிடுவம் உதயன் விடயத்திற்கு வருவோம் பழையவை எப்போதும் கிளறப்படுவது யதார்த்மான விடயம்தான். கிளறியதில் உண்மைகளும் இருக்கின்றன என்பது ஜயமின்றி தெளிவாகவும் தெரிகின்றது - Mathan - 01-29-2004 தாத்தால செம கடுப்பு போல கிடக்கு. போரம் புல்லா படிக்கேல்ல. அதால்ல புல் நியூஸ் தெரியாது. அவற்ற பேர பல இடத்தில பாத்தன். கொஞ்சம் டைம் குடுங்கோ. அப்ப தான் யாழ் பிரச்சன முழுக்க தெரியும். - Rajan - 01-29-2004 பீபீசி இலண்டனிலை நாறுது. ம் அவங்களுக்கு இருக்கிற துணிவு நம்மட ஆக்களுக்கு நகி.. அவங்களை பாத்தாவது திருந்துங்கோ... பீபீசி நான் உங்களை வையவில்லை.. பீபீசி லண்டனை பற்றி தான சொல்லுறன். - Mathan - 01-30-2004 பிரச்சன இல்ல. அது சரி. நம்ம லண்டன் நாறுதெண்டு சொல்றீங்க. அப்பறம் அந்த துணிவு நம்மவங்களுக்கு கெடையாதுங்கிறீங்க.எனக்கு ஒரு மண்ணும் புரியல. அப்டீனா துணிவு இருந்தா நாறுவாங்களா பொஸ்? - Mathan - 01-30-2004 நம்ம உதயன் பிரச்சனைல தனி டொபிக் போடலான்னு சொல்றாங்க. நிறய மேட்டர் இருக்காம். ஒண்ணு சொல்றேன் கேளுங்க உதயன் பொஸ் தானாம் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவ (Jaffna Hindu College OBA, Jaffna) சங்க செயலாளர். இந்த ஊழல் பிரச்சனைய பத்தி பேச மீட்டிங் வைக்க பாத்திருக்கார் அதிபர். உடனே நம்ம உதயன் பொஸ் அவருக்கு அதிகாரமில்லனு கோட்ல ஸ்டே ஒர்டர்(Stay order) வாங்கிட்டாராம். இதே பேப்பர் தான் இப்ப கூட்டணி பிரச்சனைல ஸ்டே ஓர்டர் வாங்கினது தப்புனு எழுதுறாங்க. இரண்டுமே தப்புதானே பொஸ்? மீட்ட்ங் வைச்சா எது சரினு தெரியும் தானே? ஏன் பயம்? யாராவது Jaffna Hindu பழைய பொடியமார் இருப்பீங்க தானே. மிச்சத்த எழுதுங்க. - Mathivathanan - 01-30-2004 Mathivathanan Wrote:[quote=BBC]உதயன் Jaffna Hindu College கொஸ்ரல் (Hostel) கட்டுற கொன்றாக்ட் (Contact) எடுத்து தில்லுமுல்லு பண்ணினதா பேப்பர்ல படிச்சன். எனக்கு தெரியாது நான் அங்க இருக்கேல்ல. வேணுமெண்டா நம்மட பச்மேட் (Batch mate) Jaffna Hindu College பெடியளை கேட்டு சொல்றன்.இவங்களுக்கு கொத்தடிமையாயிருந்தால்த்தான் கட்டிடம் கட்ட மண்அள்ள விடுவாங்களாம்.. பிறகென்ணண்டு அவன் கட்டிடம் கட்டிறது.. கொத்தடிமையா இருக்க விருப்பமில்லையெண்டு உதறித் தள்ளினாங்களோ தெரியேல்லை.. அல்லாட்டில் இப்படி ஒரு தலைப்பு வந்திருக்காது.. இப்படியொரு பிரச்சாரமும் தேவைப்படாது.. யாராவது புனரமைப்பு வேலைசெய்ய கட்டுற கொன்றாக்ட் தெடங்கினால் நெருக்கடி குடுத்து தடுக்கிறது.. பிறகு அவங்களை ப்பற்றி அவதூறு பரப்பிறது.. இதுதானே நடக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-30-2004 ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியாது. அறிஞ்சத எழுதினன். இங்க தினமுரசு பேப்பர்ல கூட வந்திச்சு. கொஞ்சம் பொறுங்க தேடி கெடைச்சா scan பண்ணி போடுறன். அது சரி இந்த ஸ்டே ஒர்டர் வாங்கினது சரியா தப்பா? சொல்லுங்க தாத்தா? - yarl - 01-30-2004 ம் என்னத்தை எழுதுறது...எல்லாருக்கும் எல்லா விடயங்களும் தெரிந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது - Mathivathanan - 01-30-2004 BBC Wrote:ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியாது. அறிஞ்சத எழுதினன். இங்க தினமுரசு பேப்பர்ல கூட வந்திச்சு. கொஞ்சம் பொறுங்க தேடி கெடைச்சா scan பண்ணி போடுறன்.கொத்தடிமையாகாதிருக்க Stay ஓடர் வாங்கவேணுமெண்டால் வாங்கத்தான் வேணும்.. இல்லையா BBC <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 01-30-2004 இல்ல பொஸ் இந்த மேட்டர் இப்பதான் எல்லோருகும் தெரியுது. உங்களுக்கு தெரிஞ்சத எழுதுங்க. நம்ம பொயிண்ட் சரியா தப்பானு சொல்லுங்க? அது தானே கருத்து களம்? - Mathivathanan - 01-30-2004 BBC Wrote:இல்ல பொஸ் இந்த மேட்டர் இப்பதான் எல்லோருகும் தெரியுது. உங்களுக்கு தெரிஞ்சத எழுதுங்க. நம்ம பொயிண்ட் சரியா தப்பானு சொல்லுங்க? அது தானே கருத்து களம்?இந்த மாட்டரர் மாத்திரமல்ல புனரமைப்புப்பணி என எந்தஒரு பணிக்கு ஒருவர் கொண்ராக்ற எடுத்தாலும் இதேகதிதான் கடந்த 6-7 வருடங்களாக.. இது அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.. இப்படி எத்தனையோ தடைகளையும் தாண்டித்தான் இவர்கள் புடுங்கி எடுத்த பலவற்றை புனரமைப்புச் செய்துள்ளார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 01-30-2004 தின முரசு தந்தால் அது முரசம்தானே ! - Mathan - 01-30-2004 தினமுரசுல கொஞ்சம் டவுட் இருக்குதான் இல்லன்னு சொல்லல. ஆனா தினகுரல்ல கூட இந்த நியூஸ் வந்துச்சே? |