02-11-2006, 02:54 PM
முன்னம் மன்னாருலருந்து அகதிண்ணு வந்ததா செய்தி போட்டாங்க.. இப்ப வவுனியாலருந்து அகதியா வந்ததா செய்தி பொடுறாங்க.. இவங்கெல்லாம் அகதியா தெரியல்லயே.. எல்லாம் பப்பிளிசிட்டி கம்பெய்ன் மாதிரில்லாருக்கு?
8

