02-11-2006, 01:45 PM
அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு......................... :roll: :roll: :evil:

