02-11-2006, 12:10 PM
சிலர் சண்டையே பிடிக்காம எதிர்பார்ப்பே இல்லாம வெறும் ஈர்ப்பென்று மனசைக் குழப்பாம.. எப்பவும் அன்போட நிறைவா காதலிச்சும் இருக்கினம்..! சண்டை பிடிச்சாத்தான் இயல்பு வெளிப்படும் என்றால் அது எல்லாருக்கும் சரிவராது. சிலர் கதைப்பாங்க ஆனால் இயல்பாகவே சண்டை பிடிக்கமாட்டாங்க..!
சிலர் நாலு பேரோட பழகிட்டு ஈர்ப்பு அதுஇதென்று தங்களை மனசை குழம்பி சமாதானப்படுத்திட்டு இருக்காம...வாழ்க்கையில ஒரு பிடிவாதத்தோட மனசுக்கு பிடிச்சவங்க வாழ்க்கைல சந்திக்கிற சந்தர்ப்பத்தில மட்டும் காதலிச்சு மிக நிறைவோடையும் இருக்கிறாங்க..! நிச்சயமா நாலு போரோட பழகிட்டு ஒருத்தியை அல்லது ஒருத்தன தெரிவு செய்யக்க வசந்தன் போல குழப்பம் வரும். ஆனா பருவ ஈர்ப்புக்களின் போக்கில போகாம..மனசுக்கு ஏற்ற வகைல ஒருத்தர் வரேக்க அவரைக் காதலிச்சு அவரோட வாழுறது நிச்சயம் முன்னையதைவிட நிறைவானாதாகவே இருக்கும்..அது சுலபமும் அல்ல..எல்லோருக்கும் சாத்தியப்படாது..!
ஆனா வசந்தன் சொன்ன..லேட்டா வந்தா போன் கட் பண்ணினா காதல் முறிஞ்சிடும் என்று பயப்படுறவங்களைக் காட்டிலும் தன்ர எதிர்பார்ப்புக்கு தன்னவள் அல்லது தன்னவன் ரெஸ்போன்ஸ் பண்ணல்லையே என்ற ஏக்கம் தான் வருமே தவிர காதல் முறிஞ்சிடும் என்று நினைக்கிறது பலவீனத்தின் வெளிப்பாடு..! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>