01-30-2004, 12:39 PM
நம்ம உதயன் பிரச்சனைல தனி டொபிக் போடலான்னு சொல்றாங்க. நிறய மேட்டர் இருக்காம்.
ஒண்ணு சொல்றேன் கேளுங்க
உதயன் பொஸ் தானாம் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவ (Jaffna Hindu College OBA, Jaffna) சங்க செயலாளர். இந்த ஊழல் பிரச்சனைய பத்தி பேச மீட்டிங் வைக்க பாத்திருக்கார் அதிபர். உடனே நம்ம உதயன் பொஸ் அவருக்கு அதிகாரமில்லனு கோட்ல ஸ்டே ஒர்டர்(Stay order) வாங்கிட்டாராம்.
இதே பேப்பர் தான் இப்ப கூட்டணி பிரச்சனைல ஸ்டே ஓர்டர் வாங்கினது தப்புனு எழுதுறாங்க. இரண்டுமே தப்புதானே பொஸ்? மீட்ட்ங் வைச்சா எது சரினு தெரியும் தானே? ஏன் பயம்?
யாராவது Jaffna Hindu பழைய பொடியமார் இருப்பீங்க தானே. மிச்சத்த எழுதுங்க.