Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இஸ்ரேல் பிரதமர் ஆபத்தான நிலையில்..!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41316000/jpg/_41316916_sharon203body.jpg' border='0' alt='user posted image'>

இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! Idea

தகவல் மூலம் - பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இஸ்ரேல் பிரதமர் ஆபத்தான நிலையில்..! - by kuruvikal - 02-11-2006, 10:07 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 11:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)