01-30-2004, 12:21 PM
இப்பிடி ரண்டு மிஸ்சும் நழுவாதீங்க. யார் சரி ஒரு பக்கம் பொயிண்ட சொல்லுங்க. ஒரு லைன்ல ஆன்சர் குடுக்காதீங்க.
இங்க பாருங்க. நா ஒரு பக்கம் சீரியஸ்சா பேசுறன்.
னா சொல்றேன் பொண்ணு குடும்பம் தான் காரணம்.
1) தங்க வசதிக்கு கூடின பையானா ஆச பட்டு காச குடுத்து வளைக்கிறது
2) சீதனம் கேக்காத பையன்னா ஏதோ தப்பு இருக்குன்னு சொல்றது
இப்டினு சொல்லீட்டு போலாம் தானே? ரேட்ட கூட்றது யார்?
இது தமிழ் கீரோவோட சம்பளம் மாதி. நல்ல கீரோ கெடைகணும் சொல்லி சம்பளத்த நீங்களாவே கூட்டி குடுக்கவேண்டியது. அப்றம் கெடைகாதவென் எல்லாம் சேர்ந்து கத்தவேண்டியது.
அதுக்காக மத்தவங்க பண்றது எல்லா சரினு சொல்லல. நீங்க வீட்ல பேசும் போதே சொல்லுங்க எனக்கு சீதணம் கேக்காத பையன் தான் வேணும். நல்லவன் கெடைப்பான் மிஸ். நம்ம வெளிநாட்டு பையன் எத்தின பேர் அப்பிடி செய்ராங்க தெரியுமா?