02-11-2006, 06:26 AM
RaMa Wrote:Thusi Wrote:காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே
அடுத்தது,
வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..
இந்த பாடல் என்று தான் நினைக்கின்றேன்.
ஏங்கிருந்தோ அழைக்கும் இந்த பாடல்
என் மனதை ................. போகும்
எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்னுயிரில் கலந்தே அது பாடும் - சேர்ந்திடவே உன்னையே- ஓஓ--- ஏங்கிடுதே மனமே-
நல்ல ஒரு பாட்டு- பாடியவர்
-ஆஷா-போன்ஸ்லே-
-!
!
!

