02-11-2006, 02:41 AM
நிசமாலும் உண்மை தானுங்க.
ஒரு மனநோய் வைத்தியசாலையில் இரண்டு நோயாளிகள் ஒரே பெண்ணின் பெயரைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்களாம். அங்கு வந்தவரொருவர் ஏன் இருவரும் ஒரே பெண்ணின் பெயரைச் சொல்லி புலம்புகின்றார்கள் என்று வைத்தியரிடம் கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் சொன்னாராம் இருவரும் ஒரே பெண்ணைத்தான் விரும்பினார்கள். ஒருவனுக்கு அவள் கிடைக்காததால் பைத்தியமானான். மற்றவனுக்கு அவள் கிடைத்து பின் பைத்தியமாகிவிட்டான் என்று. :roll: :roll:

<i><b> </b>
</i>
</i>