![]() |
|
கவிதைக் காவியம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதைக் காவியம் (/showthread.php?tid=909) |
கவிதைக் காவியம் - தாரணி - 02-11-2006 <b>காதலித்ததற்கு பிறகு</b> காத்திராமல் கால் வலிக்கும்-- கதைத்திராமல் கண்கள் பேசும்-- தூக்கம் தூரத்திலிருக்கும்-- நினைவுகள் மலர்ந்திருக்கும்-- தேங்கித் தேங்கி அன்பு ஊற்றெடுக்கும்-- வானம் வெளித்திருக்கும் பூமி நனைந்திருக்கும்-- தினம் தோறும் ஆவாரம் பூ மலரும்-- காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்-- பொல பொல வென்று பாசம் பெருக்கெடுக்கும்-- தூங்காமல் கனவு வரும்-- ஆக மொத்தத்தில் பைத்தியம் பிடித்து விடும்--. நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 02-11-2006 நிசமாலும் உண்மை தானுங்க. ஒரு மனநோய் வைத்தியசாலையில் இரண்டு நோயாளிகள் ஒரே பெண்ணின் பெயரைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்களாம். அங்கு வந்தவரொருவர் ஏன் இருவரும் ஒரே பெண்ணின் பெயரைச் சொல்லி புலம்புகின்றார்கள் என்று வைத்தியரிடம் கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் சொன்னாராம் இருவரும் ஒரே பெண்ணைத்தான் விரும்பினார்கள். ஒருவனுக்கு அவள் கிடைக்காததால் பைத்தியமானான். மற்றவனுக்கு அவள் கிடைத்து பின் பைத்தியமாகிவிட்டான் என்று. :roll: :roll: - sathiri - 02-11-2006 கவிதை நன்று தாரணி பாராட்டுக்கள் அதுசரிஅந்த இருவரில் நீங்கள் எந்த பைத்தியம் வசம்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 02-11-2006 மெளனமாய் எழும் மனதின் உணர்வுகளை சொல்லும் குட்டிக்கவிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- சந்தியா - 02-11-2006 தாரணி உங்கள் கவிவரிகள் மிகவும் நன்றாக உள்ளன வாழ்த்துக்கள் - ப்ரியசகி - 02-11-2006 Quote:காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்-- ஆகா..அழகான ஒரு குட்டி கவிதை தாரணி தொடருங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 02-11-2006 ஆஹா உணர்ந்து எழுதி இருக்குறீங்கள் போல. வாழ்த்துக்கள் - RaMa - 02-12-2006 தாரணி கவிதை நன்றாய் இருக்கின்றது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். - MUGATHTHAR - 02-12-2006 கற்பனையில்லை உண்மையை அப்பிடியே எழுதியிருக்கிறீயள் அனுபவம் போலவும் சாதுவாத் தெரியுது........ ப்ரியசகி Wrote:பாருங்கோ ஒருஆளுக்கு பிடிச்ச வரிகளை..........Quote:காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்-- ஊரிலை எண்டாலும் மந்திகை இருந்திச்சு உங்கை எதுவோ???? - MUGATHTHAR - 02-12-2006 வசம்பரும் சாத்திரியோடை ஆஸ்பத்திரியிலை இருந்த விசயம் எனக்குத் தெரியாமப் போட்டுதே........சா........... |