01-30-2004, 10:32 AM
[quote=adipadda_tamilan]இந்தியர்கள் பேசுவது சரியான தமிழ் இல்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் பேசும் சில சொற்கள் உண்மையில் தூய பழந் தமிழ்.
எமது தமிழ் கலப்பானது என்பதில் பிழையில்லை ஆனால் நாம் ஆங்கிலம் கலந்து பேசவில்லை - இதனாலும் எமது தமிழ் அவர்களைவிட நல்லது என்று சொல்லக்கூடியதாக உள்ளது.
ஆனால் நாம் பேசும் தமிழ் யாவரிலும் உயர்ந்தது என்பதை பெருமையுடம் கூறுகின்றேன்.
ஆங்கில கலப்பு குறைவு என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் மற்ற மொழி கலப்பு இருக்கின்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் என் நமது மொழி உயர்ந்தது?
ஆங்கில கலப்பு இருந்தால் தான் கூடாது. தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மற்ற மொழி ஒரு பிரச்சனையே இல்லை. ஆகவே ....
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.