01-30-2004, 10:17 AM
anpagam Wrote:[quote=Mathivathanan]]எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர.. எல்லாருக்கும் சமஸ்கிரிதம்தான் முதுமொழி.. அவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வந்தாங்கள்.. அதேமாதிரி இவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வரப்பார்க்கிறாங்கள்.. கண்ணுக்குத் தெரியிற சமஸ்கிரித எழுத்து உள்ளதுகள்தான் இவங்களுக்கு சமஸ்கிரிதம்.. தெரியாமல் இருக்கிறதெல்லாம் தமிழ் எண்ட நினைப்பு..நல்ல கருத்து சிந்திக்கவேண்டியது......
5 சமஸ்கிரித எழுத்துக்களை உதைச்சுத் தள்ளினாங்கள்.. பாதித்தமிழரே இல்லாமல்போச்சுது..
அதாலை திரும்பக் கொண்டுவந்திட்டாங்கள்..
எண்டாலும் உந்த சிங்கள சிறீ.. தமிழ் சிறீ சண்டை மண்டைக்கை நிக்கிறபடியால் அந்த தமிழ் .. யை சிறீ யெண்டு மாத்தி வச்சிருக்கிறாங்கள்..
சமஸ்கிரித மூலம் உள்ளதுகள் இல்லாமலாக்கினால் தமிழே இருக்காதே.. என்ன செய்யிறாங்கள் பார்ப்பம்..
அன்பகம் அவர்களே, அப்படியானால் என்ற தாத்தாவின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
