01-30-2004, 10:08 AM
யாழ்/yarl Wrote:எமது தமிழில் சில சங்ககாலத்து தமிழ் சொற்கள் இன்றைக்கும் வழக்கம் வழக்கமாக கலந்து இன்றளவும் காணாமல் போகாது நிலைத்து நிற்கிறது.
அதற்கு காரணம் இந்தியத்தமிழரைவிட நாம் மொழி பாசம் கொண்டவர்கள் என்பதாகாது.
எமது நாட்டில் இந்தியாஇதமிழ்நாட்டைவிட பல்லின படையெடுப்பு நடந்து பல கலப்புகள் நடந்தமைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதனால் தமிழ் சற்று தப்பிப்பிழைத்தது.
இன்றும் எம்மைப்போலவே பல தமிழ்நாட்டுக்குக்கிராமங்கள் தப்பி பிழைத்து நல்ல தமிழ் பேசுகின்றன..
நாம் விடும் பெரும் தவறு சென்னைத்தமிழைக்கொண்டு முழு தமிழ்நாட்டையும் புரிந்துகொள்வது.
உண்மை. உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன்.
Mathivathanan Wrote:எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர..
எல்லாருக்கும் சமஸ்கிரிதம்தான் முதுமொழி.. அவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வந்தாங்கள்.. அதேமாதிரி
இவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வரப்பார்க்கிறாங்கள்.. கண்ணுக்குத் தெரியிற சமஸ்கிரித எழுத்து உள்ளதுகள்தான் இவங்களுக்கு சமஸ்கிரிதம்.. தெரியாமல் இருக்கிறதெல்லாம் தமிழ் எண்ட நினைப்பு..
5 சமஸ்கிரித எழுத்துக்களை உதைச்சுத் தள்ளினாங்கள்.. பாதித்தமிழரே இல்லாமல்போச்சுது..
அதாலை திரும்பக் கொண்டுவந்திட்டாங்கள்..
எண்டாலும் உந்த சிங்கள சிறீ.. தமிழ் சிறீ சண்டை மண்டைக்கை நிக்கிறபடியால் அந்த தமிழ் .. யை சிறீ யெண்டு மாத்தி வச்சிருக்கிறாங்கள்..
சமஸ்கிரித மூலம் உள்ளதுகள் இல்லாமலாக்கினால் தமிழே இருக்காதே.. என்ன செய்யிறாங்கள் பார்ப்பம்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆனால் தாத்தா அது சங்ககால தமிழ் அல்ல சமஸ்கிரிதம் என்று சொல்கின்றார். இதற்கு உங்கள் கருத்து என்ன யாழ்? மற்றயவர்களும் சொல்லுங்கள்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->