02-10-2006, 10:58 PM
களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வாக பங்களிப்புகள் விரிவாக்கப்பட்டிருக்கிறது போல தெரிகிறது..!
அந்த வகையில் நிர்வாக ஒழுங்கீனங்களை கள உறவுகள் முறையிடவும் ஒரு வகை செய்யுங்களேன்...! காரணம் இவ்வளவு நாளும் நேரடியாகச் செய்ததை எனி மறைந்திருந்து செய்யப் போறீங்கள்...அதுதான்..! ஆனால் நிர்வாகக் குழுவை கட்டுப்படுத்தும் பொறுப்பை மோகன் அண்ணா கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று..! :wink:
http://www.yarl.com/forum/groupcp.php?g=137
எது எப்படியோ நிர்வாகக் குழுவின் செயற்பாடுகள் மென்மேலும் திறம்பட எங்கள் வாழ்த்துக்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>