02-10-2006, 09:09 PM
Quote:அன்புள்ள யாழிற்கு !
ஆலமரம் போல் நீர் வாழ்க்க
அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உம்மைத் தாலாட்ட
கடைசி வரையும் மறவேன்
காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !
யாழைப் பற்றி எழுதுய கவி நல்லாயிருக்கு ... வாழ்த்துக்கள் தாரணி... உங்களோடு சேர்ந்து நாங்களும் யாழை வாழ்த்துகிறோம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

