Yarl Forum
யாழ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: யாழ் (/showthread.php?tid=945)



யாழ் - தாரணி - 02-09-2006

[/color]

[color=green]அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க
அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உம்மைத் தாலாட்ட
கடைசி வரையும் மறவேன்
காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

வணக்கம்


- kuruvikal - 02-09-2006

யாழ் பற்றிய குட்டிக்கவி நல்லா இருக்கு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வினித் - 02-09-2006

பல கவிதைகளை கண்ட யாழ்களத்துக்கான கவிதை நல்ல இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் தாரணி தொடருங்கள் உங்கள் கவி பயனத்தை :wink:


- தாரணி - 02-10-2006

நன்றிகள் !


- Rasikai - 02-10-2006

உங்கள் யாழ் பற்றிய குட்டிக் கதை அழகா இருக்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கோ


- kavithan - 02-10-2006

தாரணி உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது மேலும் தொடருங்கள்.


Re: யாழ் - வெண்ணிலா - 02-10-2006

[quote=தாரணி][/color]

[color=green]அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க
அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உம்மைத் தாலாட்ட
கடைசி வரையும் மறவேன்
காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

வணக்கம்

அன்புள்ள தாரணிக்கு!

ஆலமரம் போல வாழ்ந்து
ஆயிரம் உறுப்பினர்களை
கவர்ந்து வைத்திருக்கும் எனை
கடைசி வரையும் மறக்கமாட்டேன் என
காலமெல்லாம் வாழ்த்தியமைக்கு
கோடி நன்றிகள்

இப்படிக்கு
யாழ் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 02-10-2006

யாழை வாழ்த்தி கவிதை எழுதிய தாரணிக்கும் அதற்கு பதில கவிதை எழுதிய சுட்டிக்கும் பாராட்டுகள்

களத்துக்கு வராதவங்க கூட தாரணியின் கவிதைக்க பாராட்டு சொல்லுறாங்க ( வேற யாரு கவிதன் அண்ணாதான்)


- kuruvikal - 02-10-2006

kavithan Wrote:தாரணி உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது மேலும் தொடருங்கள்.

என்ன கவிக்குட்டி அருமையாத்தான் களம் வருவார்..வந்தாலும் கனடாப் பெண்களை மட்டும் விசேஷமா வாழ்த்துறார்..கவிதா கொஞ்சம் கவனிங்க..இப்படி பாரபட்சம் காட்டலாமோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-10-2006

ஹி ஹி கவிதனை விட்டு வையுங்க குடும்பத்தில குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் தாரணி


- அனிதா - 02-10-2006

Quote:அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க
அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உம்மைத் தாலாட்ட
கடைசி வரையும் மறவேன்
காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

யாழைப் பற்றி எழுதுய கவி நல்லாயிருக்கு ... வாழ்த்துக்கள் தாரணி... உங்களோடு சேர்ந்து நாங்களும் யாழை வாழ்த்துகிறோம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jenany - 02-11-2006

கவிதை நல்லா இருக்கு....தாரணி.....வாழ்த்துக்கள்.


- iniyaval - 02-12-2006

யாழைப் பற்றி எழுதுய கவி நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள் தாரணி


- அருவி - 02-12-2006

குட்டிக்கவி அழகாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் தாரணி


Re: யாழ் - RaMa - 02-12-2006

[quote="தாரணி"][/color]

[color=green]அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க
அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உம்மைத் தாலாட்ட
கடைசி வரையும் மறவேன்
காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

[color=black]இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

*************************


எங்கோ கேட்ட கவிதை என்றாலும் வித்தியசமாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


Re: யாழ் - சந்தியா - 02-13-2006

RaMa Wrote:[quote=தாரணி][/color]

[color=green]அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க
அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உம்மைத் தாலாட்ட
கடைசி வரையும் மறவேன்
காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

[color=black]இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

*************************


எங்கோ கேட்ட கவிதை என்றாலும் வித்தியசமாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


அக்கா இப்படித்தானே யாரவது ஓட்டோகிறாபில் சைன் வைத்து தரச் சொன்னால் கூடுதலாக எல்லோரும் இவ்வாறு எழுதுவார்கள் அப்படி எங்கையாவது யாருக்காவது எழுதியிருப்பிங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->