01-30-2004, 06:53 AM
இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான்
முக்கியமானது ஆங்கில கலப்பு
நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. தெரிந்தால்தானே கலப்பதற்கு. அவர்களிற்கு பாடசாலைகளிலும் வீடுகளிலும் ஆங்கிலம் கதைப்பது என்பது சர்வசாதாரணம் அதனால் அவர்கள் தமிழ் கதைக்கும்போது தினமும் உபயோகப்படுத்தும் சொற்களிற்கு ஆங்கில சொற்களையே பாவிக்கின்றார்கள்.

[b] ?