01-30-2004, 03:13 AM
:evil: எத்தனை படையெடுப்பு நடந்திருந்தாலும் இந்தியர்கள் கலந்து பவிப்பது ஆங்கிலம்தானே. ஏன் எமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர் ஆங்கிலத்துக்குப் பதிலா சுத்தத் தமிழா பேசினார்கள் எங்களுடன் அல்லது அவர்களின் தாய் மொழி தமிழா - அப்ப ஏன் நாம் நல்ல தமிழ் பேசுகிறோம் அவர்களைவிட?
...... 8)

