02-10-2006, 07:03 PM
வெண்ணிலா Wrote:Rasikai Wrote:ஐயோ ஐயோ இந்த பிரச்சினை இன்னும் முடியலையா. சிவ சிவா இது எப்பதான் முடியுது?
யாரு அக்கா அந்த சிவா?
அட காதல் அரும்பினால் இது முடிந்திடும் என்று நினைக்கிறேன். :wink:
:roll: அப்பிடீங்கிறீங்களா? எனக்கெண்டால் அப்பிடி தோணல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மொத்தத்தில இது முடியாத ஒண்டு..இப்ப பாருங்கோ குருவி அண்ணா..யன்னல் அது இது எண்டுறார்..இனி வினீத் அண்ணா அதுக்கு சிரிச்சு முடிய..அப்புறம் தொடரும் சோ, முடியுற மாதிரியா தெரியுது...:roll:
எண்டாலும் குருவி அண்ணா..பாராட்டுக்கள் உங்கள் வாதத்துக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

