02-10-2006, 06:43 PM
tamilini Wrote:kuruvikal Wrote:உங்களுக்கு ஒன்று தெரியுமா..அந்தக் கிழிஞ்சது கிழியாததை விட விலை கூட...! பொண்ணுங்க ஜன்னல் வைச்சதுகள் கிரில் வைச்சதுகள் போடலாம்...அவை கிழிஞ்சதும் போடலாம் பையங்கள் போட்டாத்தான் தப்பு..பைத்தியம்...! சோ..இதில இருந்து இன்னொன்றும தெரியுது பொண்ணுங்களிலும் கணிசமான பைத்தியங்கள் இருக்கென்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நல்லதாய் ஒன்றை வாங்கீட்டு 4 பக்கமும் கிழிக்கிறது தானே..?? விலை கூடவாம்.. ஆமா ஜன்னல்களை அதிகம் சினிமாவில தான் பாக்கிறியள்.?? இங்க எங்க ஜன்னல் வைக்கிறாங்க..?? என்ன குளிர் நடுக்கம் என்டாலும் கிழிச்சித்தான் போடிறாங்க. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லதைக் கிழிக்க மனம் வருமா என்ன..??! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இங்க ஜன்னல் வைக்கிற அளவுக்கு துணிமணி போட்டாத்தானே..வைக்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->