02-10-2006, 01:44 PM
Quote:முகத்தை பாக்கிறது முகம் அப்படி இப்படி இழுபட்டு இருத்தால் கழுத்தை பாக்கிறது எதும் தெறுமோ எண்டு
அதுவும் சரி வர இல்லை எண்டவுடன் நக்கல்
நய்யாண்டி வேற
உடுப்பு கிழிச்சு இருந்தால் அதன் அர்த்தம் அவன் மனைவிக்கோ இல்லை தங்கைகோ நல்ல உடுப்பு எடுத்து கொடுத்து இருக்கிறன் எண்டு
வினித் இப்படிதப்புத்தப்பாயா புரிஞ்சு வைச்சிருக்கிறியள்..?? ஏதும் தேறுமோ என்டு பாக்கிறதில்லை.. எந்த அளவில முத்தீட்டுது என்டு பாக்கிறது..
உடுப்பு கிழிஞ்சு போயிட்டுது என்டால் தங்கைக்கு உடுப்பு வாங்கி கொடுத்தது என்று அர்த்தமா.?? கிடையவே கிடையாது.. அண்ணாச்சிட கையில கொஞ்ச காசு அம்பிட்டிச்சு.. யாரே கிழிஞ்சது (நாய் கலைச்சு பிச்சி கிழிச்சதை) பசன் என்று சொல்லி மிளகாய் அரைச்சிட்டாங்க என்று அர்த்தம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

