01-30-2004, 12:47 AM
Quote:இஞ்ச பாருங்கோ எங்களுக்கு தமிழும் தெரியும் டமிழும் தெரியும் தெமழவும் தெரியும் இன்னும் என்னென்ன வைப்பியளே அதுகளும் தெரியும்....ஆனா பாவம் தமிழ் இப்படி அல்லாடுறதுதான் கவலையாக் கிடக்கு....!உண்மை...
Quote:"ஒரு மொழியில் மாற்றங்கள் கலப்புகள் இல்லையானால் அது உபயோகிகப்படாத மொழி என்று அர்த்தம். ஆனால் மாற்றங்களுக்குள்ளாகும் மொழி சரியான வழியில் வழிநடத்தப்படாவிட்டால் அது அந்த மொழி விற்பன்னர்களின் தப்பு"சிந்திக்கவேண்டியது......
Quote:தமிழ் மொழிக்குள் வேற்று மொழிக்கலப்பு அவசியம் இல்லை. அதன் இலக்கண வடிவமே பல... புதிய, காலத்துக்கு அவசியமான சொற்களை உருவாக்கி உள்வாங்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போதும்...நாகரிகம் என்ற தோறணையில் மொழிக்கலப்பு அவசியம் அற்றது...அது ஒரு மொழி அதன் தனித்துவம் இழந்து அருகவே வழி சமைக்கும்....!உண்மை...
சிந்திக்கவேண்டியது......
Quote:நீங்கள் ஒரு இந்திய தமிழரோடு பேசும் போதும் அவர் அதனை சுட்டிக்காட்டும் போதுதான் உங்களுக்கே தெரிய்ம். நான் அதனை உணர்ந்திருக்கின்றேன்.படுபொய்.... (கொழும்பு தமிழ் = இந்தியதமிழ் ஆனால் கொழும்பு தமிழ் கொஞ்சம் நாகாPகமாக இருக்கிறது) :!:
Quote: எமது நாட்டில் இந்தியாஇதமிழ்நாட்டைவிட பல்லின படையெடுப்பு நடந்து பல கலப்புகள் நடந்தமைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதனால் தமிழ் சற்று தப்பிப்பிழைத்தது.இதுவரலாறு இப்படி நான் அறியவில்லை எனக்கு தெரியா..... (இலங்கையில்லும் தானே) :roll:
Quote:எங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அவங்களுக்கு அவங்கள் வடக்கத்தையார்.. அதுதான் வித்தியாசமேதவிர.. எல்லாருக்கும் சமஸ்கிரிதம்தான் முதுமொழி.. அவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வந்தாங்கள்.. அதேமாதிரி இவங்களும் வடக்கத்தையார் வடக்கத்தையார் எண்டு உணர்ச்சியூட்டி பதவிக்கு வரப்பார்க்கிறாங்கள்.. கண்ணுக்குத் தெரியிற சமஸ்கிரித எழுத்து உள்ளதுகள்தான் இவங்களுக்கு சமஸ்கிரிதம்.. தெரியாமல் இருக்கிறதெல்லாம் தமிழ் எண்ட நினைப்பு..நல்ல கருத்து சிந்திக்கவேண்டியது...... :roll:
5 சமஸ்கிரித எழுத்துக்களை உதைச்சுத் தள்ளினாங்கள்.. பாதித்தமிழரே இல்லாமல்போச்சுது..
அதாலை திரும்பக் கொண்டுவந்திட்டாங்கள்..
எண்டாலும் உந்த சிங்கள சிறீ.. தமிழ் சிறீ சண்டை மண்டைக்கை நிக்கிறபடியால் அந்த தமிழ் .. யை சிறீ யெண்டு மாத்தி வச்சிருக்கிறாங்கள்..
சமஸ்கிரித மூலம் உள்ளதுகள் இல்லாமலாக்கினால் தமிழே இருக்காதே.. என்ன செய்யிறாங்கள் பார்ப்பம்..
8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

