02-10-2006, 01:47 AM
<b>o மேகநாதன் அண்ணா</b>
நன்மையடைகிறார்கள் என்பதற்கான எந்த வாதமும் இவர் முன்வைக்கவே இல்ல. தனிய எங்கட அணியின்ர வாதங்கள பற்றி தன்ர தனிப்பட கருத்த சொல்லியிருக்கிறார். நன்மையடைகிறார்கள் எண்டுறதுக்கு காரணத்த சொல்லாம ஆதாரத்த முன்வைக்காம எங்கட அணியின்ர கருத்த பற்றி கருத்து சொல்லுகினமெண்டுறதில இருந்தே விளங்குது. நன்மையணில சொல்றதுக்கு வேற வாதங்களே இல்லையெண்டுறது.

Quote:"மதவடி கலாசாரத்தை" மீளப் போட்டு "பண்பாட்டுச் சிரழிவுக்கு" ஆலாபணை செய்கிறார்....நடுவர்கள் உறவுகள் இவ்வாவறானவற்றை நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பதை அவர் அறியார் போலும்.சீரழிவைக் கதைக்க வந்தவராகத் தன்னை இனம் காட்டியவரே அச் சீரழிவை ஊக்குவிப்பது "அமைதி காப்பதாக சொல்லி வந்தவர்(கள்) ஆக்கிரமிப்புக்குத் துணை போவது போல" அபாய சமிக்கை காட்டுகிறது...நன்மையடைகிறார்கள் என்பதற்கான கருத்தா இது? என்ன கருத்து வறட்சி வந்திட்டு போல கிடக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள். நடுவர்கள் கவனிக்கோணும். வார்த்தைகளால கோலம் போட்டா போதாது வாதத்த வைக்கோணுமெண்டு ஒருக்கா எதிரணிக்கு சொல்லிவிடுங்கோ.