Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#71
<b>o அஜீவன் அண்ணா</b>

அஜீவனண்ணா இணையத்தின்ர பொதுவான நன்மையத்தான் சொல்லியிருக்கிறார். அதெல்லாத்தாலயும் புலம்பெயர்ந்த நாடுகளில வாழுற தமிழ் இளைஞர்கள் நன்மையடையினமா எண்டுறதுக்கு ஆதாரங்களயோ உதாரணங்களயோ அவர் வைக்கல.

Quote:அது போலவே நல்லவைகளை விட தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன. எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும் ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே? அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
சரியாச் சொன்னியள். பாருங்கோ நீங்களும் எங்கட அணிக்கு சார்பாத்தான் கதைக்கிறியள். அதான் நல்லதெல்லாத்தையும் விட்டிட்டு இணையத்தில இருக்கிற தீயதுகளத்தான் எங்கட தமிழாக்கள் தேடிப் போகினம். தீயதுகளில தான் கவர்ச்சி கூடப்போல இருக்கு. இதில புரியாத புதிரா என்ன இருக்கு.

Quote:மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில் தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
மரணப்படுக்கையில கிடந்த தமிழ் இப்ப சுடுகாட்டுக்கு போய்க்கொண்டிருக்கெண்டுறது அஜீவனண்ணாக்கு விளங்கேல. தமிழில கவனிப்பாரில்லாமல் பிழைகள தாராளமா விடுகினம். இப்ப என்னப்பாருங்கோ. அவசரத்தில பள்ளிக்கூடத்திலயோ இல்லாட்டி வேலையிடத்திலயோ நிண்டு எழுதேக்க பிழையள கவனிக்காம அப்பிடியே அனுப்பிட்டு போயிடுவன். அண்டைக்கும் -ரமில்- எண்டு நக்கலுக்கு தமிழ் எழுதியே தமிழ கொலை பண்ணுற -டங்கிளஸ்- (பெயரும் தமிழில்ல) அண்ணா என்னை ஒழுங்கா தமிழ எழுதுமெண்டு சுட்டிக்காட்டினவர். சுட்டிக்காட்ட யாருமில்லாம நிறைய இடங்களில தமிழக் கொலை பண்ணுகினம். பிறகு அரட்டை அறை வழிய தமிழ ஆங்கிலத்தில எழுதி கொலை பண்ணுகினம். இப்பிடியே நிலமை போனா புதைகுழிக்குள்ள தமிழ் போயிடும் இல்லாட்டி சாம்பாலாப் போயிடும்.

Quote:உலகெங்கும் பரந்து வாழும் மக்கள் முகம் தெரியாமல் இருந்தாலும் ஒரே சமயத்தில் இணையத்தின் வழி இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறதே என்பது பல காலத்துக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்தான்.
அதிசயம் தான் ஆனா அழிவு. உலகமெல்லாம் பரந்து வாழுறவையோட தொடர்ப வச்சிருக்கிற ஆக்கள் பக்கத்தில இருக்கிற தமிழாக்கள தெரியாம இருப்பினம். நட்புப் பாலமா நச்சுப் பாலமா? நல்ல நண்பர்கள் இணையத்தில கிடைக்கிறதே அரிது. இணையத்தில பழகிற முக்காவாசி ஆக்கள் லவ் பண்ணத் திரியறவை தான். வேணுமெண்டா உங்களமாதிரி இளைஞர்கள் எண்டுற பருவத்த தாண்டினவைக்கு நட்புப்பாலங்கள் சாத்தியமா இருக்கலாம். ஆனா இங்க இளைஞர்கள பொறுத்த வரைக்கும் காதல் தான் முதலாவது. காதல் சரிவராட்டி கடைசியா ஏனோ தானோண்டு நட்புப்பாலம் கட்டுவினம். இல்லாட்டி புதுசா இன்னொண்டத் தேடுவினம்.

Quote:அது போலவே நம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களது எண்ணங்கள் கூட தொலைந்து போனதும் மறுப்பாகி குப்பைகளுக்குள் தூக்கி எறிப்பட்டதுமான நிகழ்வுகள் ஏராளம்.
இன்றைய நிலை அன்று இருந்திருந்தால் எவ்வளவோ பதிவுகள் பாதுகாப்பாய் இருந்திருக்கும்?
எழுத்தாளர்கள பற்றி சொல்றீங்கள். சரி அதில எத்தினை பேர் இளைஞர்களெண்டு சொல்லுங்கோவன். அதாவது புலம்பெயர்ந்த இளைஞர்கள். அரட்டையடிக்கிற ஆக்கள் தான் அதிகம் ஆக்கபூர்வமா எழுதவெளிக்கிடுற ஆக்கள விட.

Quote:பொதுவில் காரசார விவாதங்களில் ஈடுபடுபவர்கள், தனி மடலில் நட்பு பாராட்டிக் கொள்வதெல்லாம் இங்கே வெகு சாதாரணம்.
ஏனண்ணா இதெல்லாம் ஒரு நன்மையெண்டு சொல்லுறீங்க. வெளிலயும் காரசாரமா கதைக்கிறவை தங்களுக்குள்ள நட்பு பாராட்டுகினம் தானே. கருத்துக்களால மேர்துறவை தங்களுக்குள்ள பகைய வளர்க்கிறேலத்தானே. அவை தங்களுக்குள்ள நட்புப் பாராட்டுறதில அதிசயமொண்டுமில்ல. கருத்துமோதல விளங்கிக்கொள்ளாம தனிநபர் மோதல் செய்யிறவை இருக்கினமெல்லோ அவை எங்க இருந்தாலும் நட்பு பாராட்டாயினம். மற்றது இங்க முகமூடி போட்டு வாறதால ஒராள ஒராள் மதிக்கோணுமெண்டுற பண்பே இல்ல. மனுச உணர்வுகள மதிச்சு கருத்து எழுதோணுமெண்டுற சாதாரண அறிவுகூட இல்ல. தானதோன்றித்தனமா மற்றாக்கள மிதிச்சு எழுதத்தான் கனபேர் இருக்கினம். (இவையளுக்குள்ள நாங்களும் எங்கட கருத்துகள வைக்கோணுமெண்டா நாங்களும் அவை மாதிரி மிதிக்கவெளிக்கிடோணும்)

Quote:மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது. சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.
அப்ப எழுத்துப்பிழையளோட எழுதலாம் எண்டுறியள். ம் நடவர் அய்யா ஒரு தமிழ் ஆசிரியர் எண்டு கேள்விப்பட்டன். அவர் உதுகள பற்றி என்ன சொல்லுறார் எண்டு கேக்க ஆசையா இருக்கு. இண்டைக்கு எழுத்துபிழையில ஆரம்பிக்கிறது நாளைக்கு சிதைஞ்சு சிதைஞ்சு பொருட்பிழையிலயும் வசனப்பிழையிலயும் வந்து நிக்கும். அதுக்கு பிறகு நான் முதல்ல சொன்னமாதிரி விறகடுக்கி கொள்ளி வைக்கவேண்டியதுதான் தமிழுக்கு.

Quote:மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.
ஓமோம் மாற்றுக்கருத்துகள மட்டுமில்ல மாற்றுக்கருத்து எண்டுற பேரில சமூகவிரோதக் கருத்துகளும் வரும். இணையத்திலயும் இன்னொராளின்ர கருத்த சிதைச்சும் திரிச்சும் போடலாம்.
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)