02-10-2006, 12:10 AM
Quote:அது சரி இவை ஏன் அவர்களின் தலையையும் கழுத்தையும் பாக்கினம்?அடடடா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.. முகம் பாக்கிற நிலையிலையா இருக்கு?? முகத்தின் அலகை தலையில பாத்தாத்தெரியும்.. பிறகு அகத்தின் அழகை அறியலாம்ல.. எல்லாம் பயம் தான். பக்கத்தை மாடு வந்தா என்ன செய்யிறது என்று பாத்து வைக்கிறது. எட்ட நிக்கிறதுக்கு வசதியா உற்று நோக்கிறாங்க.
Quote:இரவு பகலாய் கஸ்டப்பட்டுஎப்படி எப்படி கஸ்டப்பட்டா..?? அரைக்கிலோவில நாய்ச்சங்கிலியும்.. அங்கின இங்கின கிழிஞ்ச பாண்டுக்கும்.. பனங்காய்க்குமே உளைப்புக்கள் போயிடுமே.. பிறகெங்க.. கஸ்டப்பட்டு மற்றவைக்கு கொடுக்கிறது.. கதை தானே..??
எப்படி இரவு பகலாய் கஸ்டப்பட்டு என்ன என்ன வேலை செய்யும் அந்த உருகும் பனி இதயம் உங்களுக்கு தெரியவில்லையா?
Quote:அதுக்குள் இருக்கும் வெள்ளை பால் போன்ற மனது தெரியவில்லையா?என்ன தம்பி செய்யது.. சின்னப்புட கல்லு வேறை வெள்ளையா இருக்கே..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

