02-09-2006, 11:59 PM
[quote=tamilini]வினித் நக்கலா.?? பாராட்டாமல்..?? சகி ஒரு உதாரணம் சொன்னாங்க.. மாடு சூப்பிய பனங்காய்
அது ஒண்டும் இல்லை ஊரில் 92ஆம் அண்டு சோப்பு வாங்குவது கடினம் விலை ஒரு பக்கம் எவளவு தான் காசு கொடுத்தாலும் வாங்க முடியாத நேரம் பனைங்காய்யில் தான் சிலர் உடுப்பு தொய்த்தவர்கள்
அதில ஒரு துளி தலையில் பட்டு இருக்கும் அதை கையால் தடவும் போது எல்ல மூடியிலும் பரந்து விடும் அது தப்பா?
சங்கிலி யாருக்காக நாம் சேக்கிறர்கள்? வர போற ஆசை மனைவிக்கு தானே இப்பவே சேத்து அதை பெரிசா உருக்கி ஒரு சங்கிலியாய் செய்து கழுத்தில் போட்டு திரியுறம் ரும்ல வைக்க முடியாது அதனால் அதுவும் தப்பா?
அது சரி இவை ஏன் அவர்களின் தலையையும் கழுத்தையும் பாக்கினம்?
அதுக்குள் இருக்கும் வெள்ளை பால் போன்ற மனது தெரியவில்லையா?
இல்லை யாரவது ஒருவனால் ஒரு பெண்க்கு பிரச்சனை வரும் போது தன் உயிரையும் கொடுத்து காப்பற்ற நினைக்கும் அந்த இனிமையான உள்ளம் புரியவில்லையா?
தன்னை நம்பி வந்து விட்டலே என்று தான் தேய் பிறை போல் தேய்ந்தாலும் எப்பவும் அவள் முழுபவுர்னமியாய் ஜோலிக்க வேனும் எண்டு <b>இரவு பகலாய் கஸ்டப்பட்டு</b>
எப்படிஎன்ன என்ன வேலை செய்யும் அந்த உருகும் பனி இதயம் உங்களுக்கு தெரியவில்லையா?

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>