02-09-2006, 09:55 PM
kuruvikal Wrote:சரி சரி உங்களை எல்லாம் சும்மா கலாய்ச்சம்..நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் தான் போதுமா...! (அப்பாடா கரக்ரர் கொடுக்காட்டி தப்பிக்கவே முடியாது போல இங்கிருந்து..!) :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம் ... நன்றி குருவி அண்ணா.... நல்ல பிள்ளைகள் எண்டு சொன்னதுக்கு ...:wink:
இருந்தாலும் குருவி அண்ணாவ பாராட்டாம இருக்க முடியல ... இத்தனை (கேர்ள்ஸ்) பேர் எழுதியும்... ஒராள நிண்டு, சில விசயங்களையும் சொல்லி, கருத்து எழுதினாரே அங்க நிக்குறார் குருவி அண்ணா .....சூப்பர் ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.
ம்ம் நானும் அதத்தான் யோசித்தன் நீங்க சொல்லுறீங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

