02-09-2006, 09:50 PM
narathar Wrote:ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.எனக்கு ஆனா ஒரு விசயம் விளங்கேல்ல?இப்ப பெண்களை கவர அவை அப்படி உடுகினமெண்டால் ,உங்கள அது கவராட்டி ,யாருக்காக அவை அப்படி உடுக்கினம்?அவர்களால் கவரப் பட்ட பெண்கள் உண்டா? அல்லது உங்களுக்கு வயசாயிட்டுதா? ம்...........
நராயணா நராயணா நராயணா
நராதர் வந்திட்டார். இனி கலகம் தான்.
நராதரே யாருக்கு வயசாயிட்டுது யாருக்கு வயசாகவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை. உப்படி உடுப்பு போட்டுக்கொண்டு திரிகிறவையை நாம் மனிசராகவே நினைப்பதில்லை. நல்ல தமிழ் பெண்ணுக்கு அவர்கள் எவ்வளவு விலைக்கு வெள்ளி சங்கிலி வாங்கி போட்டாலும் அது நம்ம பார்வைக்கு நாய் சங்கிலி தான். அவர்கள் பிஎம்டபிள்யு என்று இல்லை என்ன போட்ஸ் கார் கொண்டு வந்தாலும் அது நமக்கு ஒன்றும் செய்யாது. இதுகளை எல்லாம் போடுவது ஒழுங்கான தமிழ் பெண்களை கவர்வதற்கு இல்லை. ஒழுக்கமின்றி பெற்றோர்களின் பேச்சை கேட்கமால் நம்ம காலச்சாரத்துக்கு கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரியினம் கொஞ்ச பேர் அவர்களுக்கு தான் இவர்களின் இந்த நாகரிகம் பிடிக்கும்.
அத்துடன் இத்தனையா பெண்களை தேடி தான் அவர்களும் போவார்கள் என்னென்றால் அப்படியென்றால் தானே 1 மாதத்தில் விட்டு விட்டு மற்ற பெண்ணிடம் போகலாம்.

