02-09-2006, 09:25 PM
Rasikai Wrote:Anitha Wrote:சரி இங்க உள்ள கேர்ள்ஸ் வசதியாத்தானே இருக்கினம்....! :wink: இந்தியா படங்களில் காட்டுவார்கள். பணக்காரரைக் கண்டவுடன் காதலித்தவரை விட்டு விட்டு மற்றொருவரை திருமணம் செய்வது போல... அதெல்லாம் அங்க சரியாக வரும்....! அதை பார்த்துவிட்டு இங்க உள்ள கேர்ஸ் யையும் அப்படி நினைக்க கூடாது ...! :wink: இங்க காசு பணம் எல்லாம் பாக்குற இல்லை ... (என்ன கொஞ்சம் அழகு பாப்பினம் ... :wink: ) நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம் ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அனித்தா அதுதானே அப்படி கேளுங்கோ. அது சரி அது என்ன கொஞ்சம் அழகு பார்க்கினம் என்றுறியள். அவை கொஞ்சம் பார்க்குறது இல்லை இப்ப முழுக்க பார்க்கிறது புற அழகுதான். கட்டையோ குட்டையோ கறுப்போ சிவப்போ குண்டோ என்று புற அழகைத்தான் பார்க்கினம். பாவம் அவைக்கு தெரியவில்லை புற அழகு அழிஞ்சுடும் என்று. ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவை அக அழகைத்தான் பார்ப்பினம் இவையைப் போல முட்டாள் இல்லை.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :wink:
ம்ம்... ஆண்கள் கூட அழகு பார்த்துத்தான் லவ் பண்ணினம்... 8) ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் உடனே லவ் வந்துரும் ... (அழகில்லாட்டி லவ் பண்ணமாட்டினம்...லவ்வும் வராதுப்பா.. :wink: )ஆனால் அந்த பெண் இவர் அழகைப் பார்க்க மாட்டா.. அவர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து ஒகே சொல்லி லவ் பண்ணுவா... அதுவே அம்மா ,அப்பா பேசி பாக்கிற மாப்பிள்ளை எண்டால் ... பெண்கள் வடிவு பாப்பினம்...எண்டு தான் நினைக்குறன்... ! :roll: .சில பெண்கள் இப்படி சொல்லுறவர்களும் இருக்கினம் ... சில பெண்கள் அம்மா அப்பா சொல்லுற மாப்பிள்ளைய கட்டுறவர்களும் இருக்கினம்... இது குறைவுதான்,,,! இங்க கூட லவ் மேரேஜ் தானே நடக்குது.......! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..!
ஆகா இதெல்லாம் பெண்கள் பாக்கிறதுக்குத்தான் போடினமோ... சா இப்பத்தான் தெரியும் ... :wink:
இப்படி கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு நம்ம தமிழ் போய்ஸ் போனால் ..அதை நம்மட தமிழ் ஆக்கள் கண்டுட்டு என்ன தெரியுமோ சொல்லுவினம் ..இங்க பார் காவாலி ஒண்டு போகுது இதுகள் திருந்தாது அதாம் ,இதாம் எண்டு நடக்கும் ...எங்கட காதுல கேக்குற அளவுக்கு பேசினம் .... என்ன செய்யுறது ... இதெல்லாம் போட்டது இவர்களின் தப்பா... இதைப் பார்த்து விளங்கியும் விளாங்காமல் கதைக்குற நம்மட ஆக்களின் தப்பா.... :roll: ஒண்டும் விளங்கல..... :roll: சரி சரி அப்படியே விடுங்கப்பா... பட்டிமன்றம் மாதிரி நீளுது பயமாயிருக்கு.........! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<!--emo&