02-09-2006, 09:08 PM
stalin Wrote:ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....
நாங்கள் அவங்களை நக்கல் அடிக்க இல்லை. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றதுதான் நம்ம கேள்வி. நமக்கு கவலையா இருக்கு. அவர்கள் அழகு என்று பெண்களை கவருறம் என்று அசிங்கமாக அல்லவா மாறுகிறார்கள்.
<b> .. .. !!</b>

