02-09-2006, 08:54 PM
stalin Wrote:ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு <b>பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள்</b> என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....
செய்தாலும் செய்யுதுகள் மனிசன் கூட போட்டோ பிடிக்கிற அளவுக்கு அசிங்கமில்லாம செய்யுதுகள்..! ஆனா இஞ்ச என்னடா எண்டா பாக்கிறதையும் பார்த்திட்டு அசிங்கமாம் மற்றப்பக்கம் பாக்கிறதில்லையாம் என்று முழுப்பூசணிக்காயை சோத்தில மறைச்சிட்டு பெண்கள் உண்மைதான் பேசிவினமாம்..அதுதானாம் விருப்பமாம்..! இப்ப புரியுது பையங்கள் எவ்வளவு உசத்தி எண்டு..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

