02-09-2006, 08:49 PM
ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னுக்கு....

